பணம் ஒரு பிரச்னையில்லை: காம்பீருக்கு கெஜ்ரி பதில்
புதுடில்லி: டில்லி அரசுக்கு கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்த பாஜ., எம்பி., கவுதம் காம்பீருக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்கையில், பணம் ஒரு பிரச்னையில்லை, பரிசோதனை கிட்கள் தான் பிரச்னை என குறிப்பிட்டுள்ளார். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கும்படி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக…